சென்னை:
தமிழக உளவுப் பிரிவு ஐ.ஜி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் 2015ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உளவுத்துறைக்குத் திரும்பியுள்ளார். இவரை இந்த பதவியில் இருந்து மாற்றி விட்டுத்தான் சத்தியமூர்த்தி இந்த பதவியில் நியமனம் செய்யப்பட்டார்....