உலகில் அதிகம் பொய் பேசும் நபர் பிரதமர் மோடி! காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிட்ட அஜோய்குமார் பேட்டி…
சென்னை: உலகில் அதிகம் பொய் பேசும் நபர் பிரதமர் மோடி என தமிழில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் அஜோய்குமார் கூறினார்.…