- Advertisement -spot_img

TAG

TN Assembly. EPS.

பீலா ராஜேஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு? பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய  பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தமிழக...

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீர் மாற்றம்

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென  மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது பணி இடத்துக்கு தமிழக பேரிடர் மேலாண்மைதுறைஇயக்குனரும், சென்னை கொரோனா சிறப்பு அதிகாரியுமான...

இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கிட் வருகிறது! தமிழக முதல்வர் தகவல்..

சென்னை: இன்று இரவு 50ஆயிரம் கொரோனா சோதனை கருவிகள் வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். மத்தியஅரசு வழங்கியுள்ள  20ஆயிரம் சோதனை கருவிகளும் விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். கொரோனா...

அரசு பள்ளிகள் கொரோனா வார்டுகளாக மாற்றம்… பள்ளிக்கல்லூரிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு?

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு மேலும் 15 நாட்கள் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு: மாவட்டம் வாரியாக இன்றைய (07-04-2020) நிலவரம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு என்ன என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக பட்டியல் வெளியிட்ட உள்ளது. இன்றைய (07-04-2020) நிலவரப்படி தமிழக்ததில்  கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ள தாக சுகாதாரத்துறை...

கொரோனா நிதியாக தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடி பிடித்தம்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி  பிடித்தம் செய்து பயன்படுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசு...

கொரோனா தடுப்புக்காக கூடுதலாக ரூ.500கோடி நிதி! எடப்பாடி அறிவிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதலாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து உள்ளார். தமிழக சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று கூட்டம்...

Latest news

- Advertisement -spot_img