- Advertisement -spot_img

TAG

Tiruvarur by-election:

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா  உள்பட 3 வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. திருவாரூர் இடைத் தேர்தலை இந்திய...

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திருவாரூர்:  திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய  தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது. கஜா புயல் பாதித்த திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வரும் 28ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு...

நாடாளுமன்ற தேர்தலுடன் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவாரூர்: நாடாளுமன்ற தேர்தலுடன் திருவாரூர் இடைத்தேர்தல் நடத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற  அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல்...

திருவாரூர் இடைத்தேர்தல்: அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மாவட்டஆட்சியர் அழைப்பு

திருவாரூர்: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி பிரமுகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். கஜா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப் பட்டது...

திருவாரூரில் தேர்தல் குறித்து விவசாய பிரதிநிதிகளிடமும் கேளுங்கள்: மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த வேண்டுமா என்பது குறித்து விவசாய பிரதிநிதிகள், மாவட்ட பிரமுகர்களிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் இன்னும்...

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதி மன்றம்

சென்னை: திருவாரூர்  தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்க கோரி கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.ராஜா தாக்கல் செய்த மனுவை உச்சநீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சென்னை...

Latest news

- Advertisement -spot_img