- Advertisement -spot_img

TAG

tirupur

திருப்பூர் ஆட்சியர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி

திருப்பூர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி பண மோசடி நடந்துள்ளது. திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் பதவியில் உள்ள விஜயகார்த்திகேயன் சமூக வலைத் தளங்களில் மிகவும்  பிரபலமானவர்.  இவருடைய முகநூல் மற்றும் டிவிட்டர்...

ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதி திறப்பு

ஈரோடு: ஈரோடு, திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஈரோடு - திருப்பூரில் கொரோனா சிகிச்சைக்கான கூடுதல் படுக்கை வசதிகளைத்...

18+க்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தில் 18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் இன்று மதியம் திருப்பூரில் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம்...

அத்திக்கடவு – அவினாசி திட்டம் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது: திருப்பூரில் ஸ்டாலின் பேச்சு

திருப்பூர்: அத்திக்கடவு - அவினாசி திட்டம் கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று தமிழகம் முழுவதும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். திருப்பூர்...

திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

திருப்பூர்: திருப்பூரில் பள்ளிக்கு சென்ற 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூர் அரசு பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா...

திரையரங்குகளுக்கு ஆபத்து- திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை

சென்னை: திரையரங்குகளுக்கு வரும் ஆபத்து இருப்பதாக திருப்பூர் சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலால் சுமார் 8 மாதங்களுக்குத் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளானார்கள். பின்பு,...

திருப்பூரில் கொரோனா நோயாளிகள் மறைவு: முதல்வர் பழனிசாமி ஆட்சியின் லட்சணம் இது என ஸ்டாலின் கண்டனம்

சென்னை: கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும்  அரசாக மாறிவிட்டது என்று பதிவிட்டுள்ளார். திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் முருகானந்தபுரத்தைச் சேர்ந்த யசோதா, வெங்கடேஸ்புரத்தைச்...

செல்போனில் ஓயாமல் பேச்சு.. குடும்பத்தைச் சிதைத்த படுகொலை.

செல்போனில் ஓயாமல் பேச்சு.. குடும்பத்தைச் சிதைத்த படுகொலை. மொபைல் போன்கள் மூலமாகக் கிடைக்கும் கூடா நட்புகள் இன்னும் எத்தனை குடும்பங்களைச் சீரழிக்கப்போகிறதோ தெரியவில்லை. திருப்பூர் மாவட்டம் சத்யா நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான...

நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம் உட்பட 13 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்கள்… முதல்வர் திறந்துவைத்தார்

சென்னை: நாமக்கல், திருப்பூர், காஞ்சிபுரம் உட்பட 13 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 16 துணை மின்நிலையங்களை தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழகஅரசு...

75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து  செல்ல முயன்ற  கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது. திருப்பூர், அவிநாசி மற்றும் பல்லடம் பகுதியிலுள்ள வட...

Latest news

- Advertisement -spot_img