- Advertisement -spot_img

TAG

Tirunavukkarasar

ரேப் இன் இந்தியா: ராகுல் மன்னிப்பு கோர வேண்டுமென்பது சிறுபிள்ளைத்தனமானது! திருநாவுக்கரசர்

திருச்சி: ரேப் இன் இந்தியா என்று கூறிய ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்கவேண்டும் என சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என்று மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இன்று தியாகி அருணாசலம் பிறந்த நாளையொட்டி,  திருச்சி சிங்காரத்தோப்பில்...

நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் என்ன தவறு? திருநாவுக்கரசர்

சென்னை: நாங்குநேரியில் போட்டியிடுவோம் என சொன்னதில் தவறு ஏதும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். மாநிலத்தலைவர் அழகிரி, தனித்து போட்டியிடுவோம் என தீர்மானமே நிறைவேற்றவில்லை என்ற ஜகா...

தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை!: திருநாவுக்கரசர்

சென்னை: “தினகரனை நியமனம் செய்ததில் சசிகலாவின் குடும்ப தலையீடு இல்லை” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று...

சசிகலா முதல்வர் என்பது அதிமுக உள் விவகாரம்!: திருநாவுக்கரசர்

“சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.அதில் பிறர் தலையிட முடியாது” என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலம் அவர், “ஜனநாயக  விழுமியங்களையும் அரசியலமைப்பு சட்டங்களையும் மதித்து கவர்னர்...

ஜல்லிக்கட்டு: தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்! திருநாவுக்கரசர்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி ஜனவரி 3ந்தேதி மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்து உள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம்...

வெள்ளை அறிக்கை வெளியிட்டால் ஜெயலலிதா உயிரோடு வருவாரா? திருநாவுக்கரசர்

சென்னை, வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 5ந்தேதி இரவு மரணமடைந்தார். அவரது மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய...

ஜெயலலிதா சொத்துக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும்! திருநாவுக்கரசர்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும், அவரது வீட்டை நினைவாலயமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான...

காங்கிரஸ் இடங்களை மீட்க திருநாவுக்கரசர் திட்டம்: ஜி.கே. வாசன் கவலை

சென்னை, ஜி.கே.வாசன் ஆக்கிரமித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்க திருநாவுக்கரசர் திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் காரணமாக ஜி.கே.வாசன் கவலை அடைந்துள்ளார். ஜி.கே.மூப்பனார் காங்கிரஸை விட்டுப் பிரிந்து, தமாகா-வைத் தொடங்கியபோது, தமிழகத்தில்...

சோனியா பிறந்தநாள் – நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட திருநாவுக்கரசர் வேண்டுகோள்!

சென்னை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வரும்...

கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி: திருநாவுக்கரசர்

சென்னை, கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சர் கூறியுள்ளார். மேலும் செயல்படாத காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவர் என்றும் கூறினார். தமிழ்நாடு...

Latest news

- Advertisement -spot_img