Tag: Tirumala

திருப்பதி வந்த பிரதமர் மோடி… நாளை காலை சாமி தரிசனம்…

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார். முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர்…

‘ஜவான்’ பட ரிலீஸை அடுத்து திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்த ஷாருக்கான்

‘ஜவான்’ படம் செப்டம்பர் 7 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில் திருப்பதியில் இன்று சாமி தரிசனம் செய்தார் ஷாருக்கான். மனைவி கவுரி கான் மகள் சுஹானா…

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 இன்று ஏவப்படுவதை அடுத்து திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த விஞ்ஞானிகள்…

சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் ஆதித்யா எல்1 இன்று விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதியில் நேற்று பிரார்த்தனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில்…

Moon Mission வெற்றிபெற சந்திரயான்-3 சிறிய மாதிரியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த இஸ்ரோ விஞ்ஞானிகள்

நிலவை ஆய்வு செய்ய உதவும் இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி…

திருப்பதியில் சிலுவை போட்ட டீ கப்… குடை போல் வளையாத Tயால் திருமலையில் டீ கடைக்கு சீல்…

திருமலை திருப்பதியில் டீ குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்பின் மீது ஆங்கிலத்தில் டீ என்று அச்சிடப்பட்ட எழுத்து சிலுவை போன்று இருந்ததால் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. திருமலையில்…

2022 – 23 நிதியாண்டில் திருப்பதி தேவஸ்தான வருமானம் 1520.29 கோடி ரூபாய்

திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) உண்டியலில் காசு மழை பெய்து வருகிறது. மாதம்தோறும் தேவஸ்தான உண்டியல் வருமானம் ரூ. 100 கோடிக்கு மேல் வருகிறது. மார்ச் மாதம்…

வெளிநாட்டில் இருந்து ரூ. 26 கோடி உண்டியல் பணம் மத்திய அரசின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கும் திருப்பதி பாலாஜி

திருப்பதி தேவஸ்தான உண்டியல் வசூலாக வெளிநாடுகளில் இருந்து கடந்த ஓராண்டில் வந்துள்ள சுமார் 26 கோடி ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாமல் தேவஸ்தானம்…

சென்னை தி நகர் பத்மாவதி தாயார் கோவிலும் நடிகை காஞ்சனாவும் – விரிவான தகவல்கள்

விமானப் பணிப்பெண்ணாக வாழ்க்கையைத் துவங்கிய வசுந்தரா தேவியை தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் 1964 ம் ஆண்டு காஞ்சனா என்று பெயர்சூட்டி அவரது வாழ்க்கையில் ஒளியேற்றினார்…

திருப்பதி பாலாஜியை தரிசிக்க வரும் பக்தர்களை அடையாளம் காண மார்ச் 1 முதல் முக அடையாளம் காணும் அமைப்பு அமல்

திருப்பதி பாலாஜியை தரிசிக்க வரும் பக்தர்களை அடையாளம் காண மார்ச் 1 முதல் முக அடையாளம் காணும் அமைப்பு அமல்படுத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தங்குமிடம்,…