- Advertisement -spot_img

TAG

Tipu Sultan

திப்பு ஜெயந்தி ரத்து: அரசு மறுபரிசீலனை செய்ய கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு

பெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும் என்றும், இந்த ஆண்டு முதல், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சமீபத்தில் அறிவித்திருந்தார். இதை எதிர்த்து...

திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து: கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு

பெங்களூரு: பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்படும், திப்பு ஜெயந்தி ரத்து செய்யப்படும் என்று  கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்து உள்ளார். திப்பு சுல்தான் கர்நாடக மாநிலத்தில் ஒரு...

மைசூர் மகாராஜா திப்பு சுல்தானின் வெள்ளியிலான துப்பாக்கி லன்டனில் 60 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம்….

லன்டன்: மைசூர் புலி என்று அழைக்கப்பட்ட மைசூர் மகாராஜா திப்புசுல்தான் உபயோகப்படுத்திய அரிய பொருட்கள் மற்றும் போர் உபகரணங்கள் தற்போது லன்டன் ஏல நிறுவனத்தில் ஏலம் விடுக்கப்பட்டு வருகிறது. திப்பு சுல்தான் உபயோகப்படத்திய வெள்ளி கவசத்திலான...

திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரரல்ல: கர்நாடக உயர்நீதி மன்றம்

பெங்களூரு: திப்பு சுல்தான் இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் அல்ல, அவர் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்ட அரசர் மட்டுமே. அவரது பிறந்தநாளை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? என்று கர்நாடக அரசுக்கு...

Latest news

- Advertisement -spot_img