டைகர் 3 : சல்மான் கான் நடித்த படம் வெளியான தியேட்டருக்குள் பட்டாசு வெடித்து அலப்பறையில் ஈடுபட்ட ஷாருக்கான் ரசிகர்கள்
சல்மான் கான் நடித்த டைகர் 3 திரைப்படம் உலகெங்கும் நேற்று ரிலீஸ் ஆனது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் அதிக வசூல் செய்த படமாக…