- Advertisement -spot_img

TAG

through

இந்திய ஓபன் பேட்மிண்டன்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் இந்திய வீரர் லக்‌ஷயா சென்

புதுடெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் இறுதி போட்டிக்கு முன்னேற்றினார். இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியின் அரை இறுதியில் மலேசிய...

மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை அமைக்கிறது  லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம்

சென்னை: மாதவரம்-சோழிங்கநல்லூர் மெட்ரோ நிலையங்களை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் அமைக்க உள்ளது. மாதவரம் முதல் - சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் 128 ரயில் நிலையங்கள்...

மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது 

பெங்களூரூ:  மைசூர் கல்லூரி மாணவி வன்கொடுமை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருக்கும் அந்த தனியார் கல்லூரியில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் இளங்கலை...

வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

வியட்நாம்: வியட்நாமில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வியட்நாமில் காற்றில் வேகமாக பரவக் கூடிய மிக ஆபத்தான புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதர...

சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருவாய்

புதுடெல்லி: சுங்கச்சாவடிகள் மூலமாக தற்போது ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சுங்கச்சாவடிகள் மூலமாக ரூ.38,000 கோடி வருமானம் கிடைத்து...

இன்று ‘மான் கி பாத்’ நிகழ்ச்சி: மோடி உரை

புதுடெல்லி: இன்று மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் உரையாடுகிறார் பிரதமர் மோடி.   ரேடியோ வாயிலாக பிரதமரின் 'மான் கி பாத்' என்ற நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதையடுத்து...

நாடு மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது: சோனியா

புதுடெல்லி: இந்திய ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது; பொருளாதார மந்த நிலையும், பட்டியலினத்தவருக்கு எதிரான வன்முறைகளும் நாட்டில் அதிகரித்துள்ளது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள்...

அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து ரூ.6 லட்சம் திருட்டு

அயோத்தி:  அயோத்தியின் ராமர் கோவில் அறக்கட்டளையிலிருந்து போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம் திருடப்பட்டுள்ளது. அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து,  இரண்டு போலி காசோலைகள் மூலம் ரூபாய் 6 லட்சம்...

விரைவில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாடிக்கையாளர்கள் UPI வழியாக வாங்கலாம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க செல்லும் வாடிக்கையாளர்கள் விரைவில் UPI மூலம் வங்கி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த இ-பேமென்ட் சேவைகளை ஐசிஐசிஐ வங்கி செய்துள்ளது. அடுத்த இரண்டு...

ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஜூலை 6 முதல் காணொலி காட்சி மூலம் முழுமையாக இயங்கும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு நீதிபதிகள், அவசர வழக்குகளை மட்டும் விசாரித்து வந்தது. ...

Latest news

- Advertisement -spot_img