சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம், : மத்திய அமைச்சர் மிரட்டல்
டில்லி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவ்த் சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம் எனக் கூறி உள்ளார். சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகையில்…