- Advertisement -spot_img

TAG

Threat

கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம்

கோவை: கோவை ஆட்சியரை கண்டித்த அதிமுக எம்எல்ஏ-க்களின் செயலுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக...

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்மநபர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார்...

அமெரிக்க தொலைக்காட்சி சங்கத்திலிருந்து ட்ரம்ப் ராஜினாமா

வாஷிங்டன்: அமெரிக்காவின் தொலைக்காட்சி சங்கத்திலிருந்து டொனால்ட் ட்ரம்ப் ராஜினாமா செய்துள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்களின் கூட்டமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பொழுது போக்கு...

டிரம்பை பழிக்கு பழி வாங்குவோம் -ஈரான் அதிபர்

ஈரான்: ஈரான் புரட்சிகர ராணுவப்படைத் தளபதி காசிம் சுலைமானியை கொன்ற டிரம்பை பழி வாங்குவேன் என்று ஈரான் நாட்டுத் தலைவர் அயோட்டெல்லா அல் கமேனி தெரிவித்துள்ளார். டிரம்ப் ஆட்சியின்போது அமெரிக்க ராணுவ ஏவுகணைத் தாக்குதல்...

தர்மபுரி திமுக எம்பிக்கு கொலை மிரட்டல்: சைபர் கிரைம் போலீசார் விசாரணை

தர்மபுரி: தர்மபுரி திமுக எம்பிக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி தொகுதி எம்பியாக திமுகவை...

மதுரை எம்.பி. சு.வெங்கடேசனை மிரட்டும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

சென்னை: எம்.பி வெங்கடேசனை அமைச்சர் உதயகுமார் மிரட்டும் வகையில் பேசுவதாக மார்க்சிஸ்ட் குற்றம்சாட்டியுள்ளது. தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக...

தேசிய குடியுரிமை பதிவேடு வங்கதேசத்துக்கு இந்தியாவின் மிரட்டல் : வங்க தேச தலைவர்

டாக்கா வங்கதேச தேசிய கட்சியின் பொதுச் செயலர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் அலாம்கிர் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வங்க தேச எதிர்க்கட்சிகளில் ஒன்றான வங்கதேச தேசியக் கட்சி கலிதா ஜியாவின் தலைமையின் கீழ் இயங்கி...

நடிகர் பார்த்திபன் மீது கொலை முயற்சி புகார்…!

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபனின் உதவியாளராக பணிபுரிபவர் ஜெயம்கொண்டான். பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயங்கொண்டானை பணியில் இருந்து நீக்கினார் பார்த்திபன். இவர் தான் இப்போது பார்த்திபன் கொலை செய்ய முயற்சி செய்ததாக...

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக மர்ம மனிதன் மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டகால சிகிச்சைக்குப்...

"தமிழ் நாய்களே! பறையன்களே! கொன்றுவிடுவோம்!" : சிங்கள துறவியின் கொலை மிரட்டல்

மட்டக்களப்பு: இலங்கையில், தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சிங்களர் குடியிருப்புகளை அகற்றும் பணி மிக மெதுவாக நடந்துவருகிறது. அப்படியோர் நடவடிக்கையில்...

Latest news

- Advertisement -spot_img