தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரி இறக்கும் இயந்திரங்களை இயக்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…
சென்னை: தூத்துக்குடி துறைமுகத்தில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி…