- Advertisement -spot_img

TAG

Theni

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: 12.5 கி.மீட்டர் தூரத்தை 54 நிமிடத்தில் கடந்த கர்னல் வீரமணி

தேனி முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 12.5 கிலோ மீட்டர் தூரத்தை 54 நிமிடங்களில் கடந்து கர்னல் ஒருவர் வெற்றி பெற்றார். தேனி மாவட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர் சங்கம் சார்பில்...

ஓ.பி.எஸ் மகன் கல்வெட்டு விவகாரம்: கோவில் நிர்வாகி கைது

தேனி அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் என்று கல்வெட்டில் பொறித்தது தொடர்பாக கோவில் நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அதிமுக சார்பில்...

தேனிக்கு வாக்குபெட்டிகள் மாற்றப்பட்டது ஏன்? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தேனி பாராளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேனியில் உள்ள கம்மவார் கல்லூரியில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இங்கு கோவையில் இருந்து மேலும் 50 பெட்டிகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டது. இது சர்ச்சையை...

தில்லுமுல்லு? தேனி தொகுதிக்கு மேலும் வாக்குப்பெட்டிகள் வந்த மர்மம்…. திமுக, காங்கிரஸ் போராட்டம்

தேனி: தேனி பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு  கடந்த 18ந்தேதியே முடிவடைந்த நிலையில், தற்போது மேலும் 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் இது...

முல்லைப் பெரியாறு: தமிழக விவசாயிகள் நாளை உண்ணாவிரதம்

  மன்னார்குடி: முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண கோரி நாளை தேனி மாவட்டம் கூடலுரில் உண்ணாவிரதம் நடைபெற இருப்பதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:...

டூவீலர் மோதி மாணவர் பலி: டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்

 தேனி: இரண்டு சக்கர வாகனம் மோதி மாணவர் இறந்ததால், அந்த பகுதிபெண்கள் திரண்டு அருகிலிருந்த அரசு மதுபானக்கடையை அடித்து உடைத்தனர். சம்பவத்தன்று இரவு தேனி அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்குமார்  தேனியில்...

Latest news

- Advertisement -spot_img