Tag: The

வெங்காய விலை வரலாறு காணாத வீழ்ச்சி: கண்ணீரில் விவசாயிகள்!

நாசிக்: வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஒடிசா, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெங்காயம்  அதிக அளவில் விளைகிறது. வெங்காயம் இரு பருவமாக…

சிங்கப்பூர்: பிரதமர் உடல்நிலை – வாரிசு குறித்து சர்ச்சை!

  சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் மயங்கி விழுந்ததை தொடர்ந்து அவரது அரசியல் வாரிசு யார் என்பது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. கிழக்கு ஆசியாவின் பொருளாதார வலிமை மிகுந்த குட்டி நாடு சிங்கப்பூர். சிங்கப்பூரின் பொருளாதார வலிமைக்கு அதன் ஸ்திரத்தன்மை வாய்ந்த அரசியலும்…

அரசு பிராட்பேண்ட் வேகம் 4 மடங்கு உயர்த்த மத்திய அரசு முடிவு!

புதுடெல்லி: இந்தியாவில் அரசு இணையதள சேவை வேகத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அகண்ட அலைவரிசை எனப்படும் பிராட்பேன்ட் சேவையை தனியார்களும், அரசும் வழங்கி வருகிறது. ஆனால் தனியார் இணையதள சேவையின் வேகத்தை ஒப்பிடுகையில் அரசு இணையதள சேவை…

ரூ.130 கோடி சொத்து: வருமான வரி சோதனை! திணறும் எம்.எல்.ஏ!

புதுடெல்லி: புதுடடெல்லி ஆம்ஆத்மி எம்.எல்.ஏ. கட்டார் சிங், தனக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது என்று தெரியவிலை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லி மெஹ்ரவுலி சட்டசபை  தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பு வகிப்பவர், கட்டார் சிங். ஆம் ஆத்மி கட்சியை…

குப்பையில் கிடக்கும் வள்ளுவர் சிலை: தமிழக அரசு மீட்க வேண்டும்! டாக்டர்  ராமதாஸ் அறிக்கை

சென்னை: ஹரித்துவார் நகரில்  பிளாஸ்டிக்கால் மூடப்பரட்டு வீசப்பட்ட  திருவள்ளுவர் சிலையை மீட்டு தமிழகத்தில் நிறுவ மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “வாழ்க்கை நெறியாம் வள்ளுவத்தை…