Tag: The

வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் – டி.ஆர். பாலு

சென்னை: வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஜனாதிபதி தேர்தல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் நடத்தும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் வரும் 15-ஆம் தேதி காலை 10…

ராசிபுரம் விபத்தில் இருந்த காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நடந்த விபத்தில் சிக்கி இறந்த இரண்டு காவலர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப்பட் டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சேலம்-நாமக்கல்…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சரத்பவார், மம்தாவை அணுகினார் சோனியா

புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சரத்பவார், மம்தாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அணுகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி…

நார்வே செஸ் குரூப் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா

நார்வே: நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றார். நார்வே செஸ் குரூப் ஓபன் தொடரில் இந்தியாவின் பிரணீத்தை…

செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் விக்னேஷ் சிவன்

திருமலை: திருப்பதி மாட வீதியில் கால்களில் செருப்பு அணிந்து நடந்த சம்பவத்திற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்பு கோரியுள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு மாட…

கோவை விமான நிலையத்தில் நடமாடும் ரோபோ அறிமுகம்

கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு…

மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குபதிவு நடைபெற உள்ளது. மாநிலங்களவையில் காலியாக உள்ள 57 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. 11 மாநிலங்களில் காலியாக உள்ள மொத்தம்…

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

டெல்லி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு…

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ அறிமுகம்

சென்னை: 44வது செஸ் ஒலிம்பியாட்போட்டிக்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. ‘மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை…