- Advertisement -spot_img

TAG

that

அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்  –  அமைச்சர்  மா.சுப்பிரமணியன் 

சென்னை:  அம்மா மருந்தகங்கள் மூடப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் பொய் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அம்மா உணவகத்தில் மீண்டும் சப்பாத்தி வினியோகம் செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். அம்மா உணவகம் திட்டத்தைத் தொடர்ந்து...

கனமழை எதிரொலி: திருப்பதி-திருமலை சாலையில் போக்குவரத்து முடக்கம்

அமராவதி:  கனமழை எதிரொலியாகத் திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கப் பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த கனமழை காரணமாகத் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச்...

இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இருளர் மற்றும் குறவர் இன வாழ்வில் ஒளியேற்றும் நாள் இது என்று முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஒருவரையும் விடாது சுயமரியாதையும்...

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை:  நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும்  – மா.சுப்பிரமணியன்

சென்னை:  நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  கொரோனா தடுப்பூசி முகாம்களை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், நவம்பர்...

தடுப்பூசி முகாம்களில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகத் தகவல்  

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் இதுவரை 10 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள்...

நீட் தேர்வில் இயற்பியல் பாடம் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து 

சென்னை:  நீட் தேர்வு குறித்து தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல்  சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்படும் நீட் தேர்வை நாடுமுழுவதும் 16.14 லட்சம் பேர்...

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை:  செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா சூழல் காரணமாகச்...

3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

புதுடெல்லி:  3.44 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசு சார்பில் மாநிலங்களுக்கு இதுவரை 57.05 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என்றும்,...

ஆப்கானிஸ்தானில் உள்ள  தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவிப்பு

காபூல்:  ஆப்கானிஸ்தானில் உள்ள தூதரகங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் அங்கிருந்த தூதரகங்களை மூடிவிட்டன. தூதரக ஊழியர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகிறார்கள். இவர்களில் பலர் நாட்டை விட்டுச் சென்று விட்ட...

Latest news

- Advertisement -spot_img