- Advertisement -spot_img

TAG

tests

மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா

புதுடெல்லி:  மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான கொரோனா இருப்பது தெரிய வந்ததை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கையாக என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில்...

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200வது விக்கெட்டை வீழ்த்தினார் முகமது சமி

செஞ்சுரியன்: இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி தனது 200-வது விக்கெட்டை வீழ்த்தினார். இன்று நடைபெற்று வரும்...

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகல்

மும்பை: இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் வரும் 16ம்...

கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி

புதுடெல்லி:  கர்நாடகா, குஜராத்தைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவருக்கு ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய 33 வயது நபர் ஒருவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் ஒமைக்ரான் உறுதியானது. மேலும், டான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய...

நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு  

மும்பை:  நடிகை ஊர்மிளா மடோன்கருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடும் காய்ச்சலால் அவதி

புதுடெல்லி:  டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா கடந்த இரண்டு நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால், ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை. மருத்துவரின்...

நேற்று இந்தியாவில் 21.59 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 21,59,873 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனாவால் இந்தியா கடும் பாதிப்பு அடைந்துள்ளது.  இங்கு நேற்றுவரை 2.84,40,988 பேர் பாதிக்கப்பட்டு 3,38.013 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று வரை...

நேற்று இந்தியாவில் 20.58 லட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 20,58,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன. கொரோனா இரண்டாம் அலையில் இந்தியாவில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  நேற்று வரை 2,69,47,496 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,07,249 பேர் உயிர் இழந்துள்ளனர்.  ...

நேற்று இந்தியாவில் 19.28 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 19,28,127 மாதிரிகள் கொரோனா பரிசோதனை  செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையில் மிகவும் அதிகமாக உள்ளது.  நேற்று வரை 2,67,51,681 பேர் பாதிக்கப்பட்டு அதில் 3,03,751 பேர் உயிர் இழந்துள்ளனர்.  ...

சிஎஸ்கே-வின் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா

புதுடெல்லி: சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசிக்கு மீண்டும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரின்போது சென்னை அணியில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Latest news

- Advertisement -spot_img