Tag: term exams postponed

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் மே மாதத்துக்கு தள்ளி வைப்பு

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள் மே மாதத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிப்ரவரி 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பருவத்தேர்வுகள்…