- Advertisement -spot_img

TAG

temple

ஆரியங்காவு ஐயப்பன் கோயில்

அருள்மிகு ஐயப்பன் கோயில், கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள  ஆரியங்காவு என்ற இடத்ஹ்டில் அமைந்துள்ளது. சபரிமலையில், பிரம்மச்சாரியாக வீற்றிருக்கும் ஐயப்பன், ஆரியங்காவில் மனைவியுடன் கிரகஸ்தராக காட்சி தருகிறார். மதுரையைச் சேர்ந்த சவுராஷ்டிர வகுப்பினர், திருவிதாங்கூர் மகாராஜா அரண்மனைக்குத் தேவையான...

பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக,...

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை மயங்கி விழுந்து மரணம்… சிசிடிவி காட்சிகள்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று அதிகாலை மரணமடைந்தது. காமாட்சி அம்மன் கோயில் அருகே இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட யானை மயங்கி விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் மரணமடைந்தது...

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில்

திருமுருகன்பூண்டி முருகநாதேசுவரர் கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் அமைந்துள்ளது. ஆயிரத்தெட்டு அண்டங்களையும் அளவிலாத காலம் வரையில் அடக்கி ஆளும் வரம் பெற்ற சூரபத்மன், ஆணவம் கொண்டு தேவர்களை சிறைப்படுத்தி, துன்புறுத்தி வந்தான். அவனது அட்டூழியம்...

திருக்காமீஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்

திருக்காமீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பொன்னூரில் அமைந்தள்ளது. ஒருமுறை பிரம்மா தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க பூமியில் பல சிவாலயங்கள் சென்று வழிபாடு செய்தார். அவரது தோஷம் நீங்க அருளிய சிவத்தலங்களுள்...

ஐயப்பன் திருக்கோயில், இராஜா அண்ணாமலைபுரம்

ஐயப்பன் திருக்கோயில், சென்னையில் உள்ள அண்ணாமலைபுரத்தியில் அமைந்துள்ளது. செட்டிநாடு அரச பரம்பரையைச் சேர்ந்தவரும், தொழிலதிபருமான எ.ம்.ஏ.எம்.ராமசாமி, 73-ஆம் வருடம், கடும் விரதமிருந்து சபரி மலைக்குச் சென்றார். ஐயனின் அழகில், ஆலயத்தின் கட்டுமானத்தில் மனதைப் பறிகொடுத்தவர்....

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை

பேச்சியம்மன் திருக்கோயில், மதுரை மாவட்டம், சிம்மக்கலில் அமைந்துள்ளது. மதுரை மாநகரில் வைகை ஆற்றின் கரையில் உள்ளது இந்த பேச்சியம்மன் கோயில். பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இந்த அம்மனை வணங்கினால் பேச்சுக் குறைபாடு நீங்கும். அத்துடன்...

காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சிவகாசி

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ளது. குற்றால மலைச்சாரலை ஒட்டிய தென்காசியில் சிவன் கோயில் ஒன்றைக்கட்டினான் அரிகேசரி பராங்குச மன்னன். அங்கு பிரதிஷ்டை செய்ய, காசியில் இருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு...

பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில், தஞ்சாவூர்

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம், மேலராஜவீதியில் அமைந்துள்ளது. பிரதாபசிம்மன் என்ற மன்னன் பிரதாப வீர ஆஞ்சநேயரை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தான். ஒருமுறை எதிரிப்படையினர் நாட்டை...

வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம், திருவாவினன்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது. நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து...

Latest news

- Advertisement -spot_img