பாதை அடைப்பு: அறநிலையத்துறைக்கு எதிராக ராமேஸ்வரம் கோவிலில் உள்ளூர் மக்கள் போராட்டம் – பரபரப்பு
ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…