- Advertisement -spot_img

TAG

telangana transport strike

நாளை முதல் பணிக்கு திரும்பலாம்: போக்குவரத்து ஊழியர்களுக்கு நிம்மதி தந்த சந்திரசேகர் ராவ்

ஐதராபாத்: தெலுங்கானாவில் போராட்டத்தை கைவிட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவதாக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். தெலுங்கானாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் குதித்தனர். தீவிரமடைந்த அவர்களது போராட்டம்...

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த கேசிஆர்! தெலுங்கானாவில் 5,100 வழித்தடங்கள் இனி தனியார் கையில்!

ஹைதராபாத்: தெலுங்கானாவில் 5,100 பேருந்து வழித்தடங்களை தனியாருக்கு வழங்கி, போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இருக்கிறார் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். தெலுங்கானாவில், அரசு பேருந்து கழக ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்....

Latest news

- Advertisement -spot_img