- Advertisement -spot_img

TAG

technology

புற்றுநோய்க்கு மருத்துவ தீர்வு… வரலாற்றில் முதல் முறையாக பரிசோதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் குணமடைந்தனர்…

மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 18 நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து அதிசயத்தக்க பலனை அளித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "புற்றுநோய் வரலாற்றில் முதல்முறையாக இது நடந்துள்ளது" என்று அமெரிக்காவின் நியூயார்க்-கில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய்...

5G தொழிநுட்பத்தால் விமான சேவை முடங்கும் அபாயம்… அமெரிக்க விமான போக்குவரத்து நிறுவனங்கள் எச்சரிக்கை

5G தொழில்நுட்பம் காரணமாக உலக உயிரினங்களுக்கு ஆபத்து, பறவையினங்கள் இதனால் அழியும், கொரோனா பரவல் இதனால் அதிகரிக்கிறது என்பது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், விமானங்கள் பறக்கும் உயரத்தை கணக்கிடும் அல்டி மீட்டர்...

உத்தமத்தின் செயற்குழு தேர்தல் – முடிவுகள் வெளியீடு

தகவல் தொழில்நுட்பம், கணினி, தமிழ் இணையம், தமிழ் மின்னணு உள்ளடக்கம் ஆகியவற்றின் மூலம் தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியை மேம்படுத்துவதே உத்தமத்தின் தலையாய நோக்கமாகும். தமிழ் மொழி, தொழில்நுட்பத்தின் உதவியுடன் மென்மேலும் சிறந்து ஓங்கி விளங்க...

‘க்ளியர் ட்ரிப்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியது ‘பிளிப் கார்ட்’

  இந்திய இ-காமர்ஸ் நிறுவனமான 'பிளிப் கார்ட்' இணையதள டிராவல் டெக்னாலஜி நிறுவனமான 'க்ளியர் ட்ரிப்' பின் 100 சதவீத பங்குகளை வாங்கியிருக்கிறது. இந்த தகவலை அவ்விரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. 'க்ளியர் ட்ரிப்' தற்போதுள்ள தனது ஊழியர்களை...

மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளுக்கு துணைபோகும் சமூக வலைதளங்கள் – விசாரணையில் அம்பலம்

    பேஸ்புக் பக்கங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றவோ அல்லது பொய் பிரச்சாரம் செய்யவோ அரசியல்வாதிகளுக்கும், உலக தலைவர்களுக்கும் அந்நிறுவனம் துணைபோவதாக பிரபல ஆங்கில நாளேடான தி கார்டியன் தனது விசாரணையில் அம்பலப்படுத்தியுள்ளது. முகநூல் நிறுவனத்தில் போலி...

மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா

கர்நாடகா: மணிபால் இன்ஸ்டிடியூட் மானவர்கள் 145 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 145 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்...

புதிய பொருளாதார கொள்கையை வெளியிட்டார் ஜோ பைடன்

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான, புதிய கொள்கை திட்டத்தை வெளியிட்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், ஜோ பைடன் வெற்றி...

1000 ரூபாய் கொடுத்து கால்பந்தாட்டம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் வழுக்கை தலையை காண்பித்ததால் ரகளை

  எடின்பர்க் : ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் மற்றும் அயர் யுனைடெட் அணிகளுக்கு இடையே கடந்த இருதினங்களுக்கு முன் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பார்வையாளர்கள் யாரும் கால்பந்தாட்ட மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்தப் போட்டியை...

இந்தச் சாதனம் செய்யும் சாதனை என்னத் தெரியுமா ?

  வறண்ட, வறட்சி நிறைந்த பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் தண்ணீருக்காக நீண்ட தூரம் அலைய வேண்டியுள்ளது. இவர்களின் கஷ்டத்தைப் போக்கும்விதமாக,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள், நம்மைச் சுற்றியுள்ள காற்றில் உள்ள ஈரப்பதத்தை பிரித்தெடுத்து தண்ணீரை பெற முடியும்...

இன்ஸ்டாக்ராம் ஸ்டோரீஸ்- டெஸ்க்டாப்பில் பார்ப்பது எப்படி?

இன்ஸ்டாக்ராம் நீங்கள் இன்ஸ்டாக்ராம் பயனாளாராக இருந்தால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டோரீஸ் வசதி பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். சமூகவலைதள சந்தையில் ஸ்நாப்சாட்டின் எழுச்சியை முறியடிக்க இன்ஸ்டாக்ராம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிதான் இந்த ஸ்டோரீஸ். இதில் பகிரப்படும் படங்களும்...

Latest news

- Advertisement -spot_img