Tag: teachers

அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.…

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.…