புதிய பொலிவு பெறுகிறது ‘ஏர் இந்தியா’… விமானப் பயணிகளுக்கு “வாய்ப்புகளுக்கான ஜன்னல்”
டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் புதிய பிராண்ட் அடையாளத்தை பெற்றுள்ளது. ‘தி விஸ்டா’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய லோகோவை நேற்று வெளியிடப்பட்டது.…