Tag: tasmac

தேனி மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தேனி: தேனி மாவட்டத்தில் 36 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை…

டாஸ்மாக் மது கடை, பார்களுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

சென்னை: மிலாடி நபியை முன்னிட்டு, மது கடைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மிலாடி நபியை முன்னிட்டு,மது கடை மற்றும் பார்களை மூடுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக்…

காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் வகுக்க மேலும் ஒரு மாதம் அவகாசம்! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க தமிழகஅரசுக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.…

ஊட்டியைத் தொடர்ந்து கொடைக்கானல்: மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடைமுறை இன்றுமுதல் நடைமுறைக்கு வருகிறது…

மதுரை: கொடைக்கானலில் இன்று (ஜூன் 15ந்தேதி) முதல் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் நடவடிக்கை அமலுக்கு வருகிறது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக ஊட்டி…

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

சென்னை: தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு…

பல குடும்பங்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை தான் : சீமான் பேச்சு

சென்னை பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர்…

புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் – பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள்

சென்னை: புனித வெள்ளி நாளன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில சிறுபான்மை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்துள்ளார். இயேசு…

டாஸ்மாக்.. கடைசிவரை அயோக்கியத்தனமே..

தமிழகத்தில் டாஸ்மாக் நடத்தி வரும் அனைத்து மதுபான கூடங்களையும், 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, டாஸ்மாக் விவகாரத்தில் மீண்டும்…

டாஸ்மாக் கடைகளை மூடாமல் புதிய கட்டுப்பாடுகளா? : டிடிவி தினகரன் கேள்வி

சென்னை இன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்…

பார் ஒதுக்குவதில் பாரபட்சம்? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்,…

சென்னை: பார் ஒதுக்குவதில் பாரபட்சம் இல்லை என்று, பார் உரிமையாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு…