Tag: TASMAC closed

12 ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகள் மூடல்

திருவண்ணாமலை வரும் 12 முதல் 14 ஆம் தேதி வரை திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது. இந்த…