தஞ்சை:
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது.
கடந்த 30-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று வெகுவிமரிசையாக தேரோட்டம் நடைபெற்றது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில்...
தஞ்சாவூர்
இன்று தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் காலை 6 மணிக்கு தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் தஞ்சாவூர் பெரியகோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டும்...
சென்னை
சிபிஐ தஞ்சை மாணவி தற்கொலை குறித்து குழந்தைகளைத் தற்கொலைக்குத் தூண்டியதாகா வழக்குப் பதிந்துள்ளது,
தமிழகத்தில் அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகபாளையத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில், முதல்...
தஞ்சை
தஞ்சை மாவட்ட காவல்துறை அதிகாரியைக் கிறித்துவர் என பாஜக தலைவர் எச் ராஜா கூறும் பொய்த்தகவல் அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். ...
தஞ்சாவூரை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பள்ளி விடுதியில் தங்கியிருந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி...
மதுரை:
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள...
தஞ்சாவூர்:
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய...
தஞ்சாவூர்
மத்திய பாஜக அரசு 33% இட ஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்யாமல் பெண்களை ஏமாற்றுவதாக இந்திய மகளிர் சம்மேளனம் குற்றம் சாட்டி உள்ளது.
அகில் இந்திய மகளிர் தேசிய சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம்...
தஞ்சை:
தஞ்சை மாவட்டத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள 96 பள்ளி கட்டிடங்கள் ஒரு வாரத்துக்குள் இடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியான சாஃப்டர் பள்ளியில்...
சென்னை: தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சையும், சிறந்த நகராட்சியாக ஊட்டியும் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. சிறந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஆகஸ்டு 15ந்தேதி அன்று நடைபெறும் சுதந்திரத்தினத்தன்று...