Tag: tamilnadu

ஆவினில் தற்போது விற்பனை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,…

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு!

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, வரும் 16ஆம் தேதி விசாரிக்கப்படும்…

நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

சென்னை: கடந்த 2019 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை சென்னையில் துவங்கிய நிலையில் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை…

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகம், நவீன செயற்கை கால்கள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

சென்னை: மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து முதல்வர்காப்பீட்டு திட்டத்தில், இளம்பெண் ஒருவருக்கு நவீன செயற்கை கால்களையும்…

கணிதம், சமூக அறிவியலைத் தொடர்ந்து இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானது!

திருவண்ணாமலை: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னதாகவே வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம்! அமைச்சர் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

சென்னை இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு…

ஓமனப்பெண்ணே… ஓ மணப்பெண்ணே !! தமிழ்நாட்டில் மணப்பெண்கள் பற்றாக்குறை… 10 ஆண்களுக்கு 6 பெண்கள் மட்டுமே

தமிழகத்தில் மணப்பெண்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதால், உத்தர பிரதேஷ் மற்றும் பீகார் உள்ளிட்ட வட மாநில மணப்பெண்களை தேடவேண்டிய நிலைக்கு தமிழக பிரமாண இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். 30…

சுகாதாரத்துறை முன்கள பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை

கொரோனா பரவல் நேரத்தில் நியமிக்கப்பட்ட சுகாதாரத் துறை முன் களப்பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை உயர்த்தி தருமாறு தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா…