தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்வு…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல்1 முதல் சுங்கக்கட்டணம் உயர்கிறது. நாடு முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில், அதை பராமரிக்க சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு…