- Advertisement -spot_img

TAG

Tamilnadu schools

10 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடதிட்டங்கள் குறைக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்திலும் 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகள்...

வரும் 14ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறு: தமிழக அரசு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் வரும் 14ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுவதாக இணையதளத்தில் பரவி வரும் தகவல் தவறானது தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள்...

தமிழக அரசு பள்ளிகளில் திருடுபோன லேப்டாப்கள் எத்தனை? விவரங்களை அனுப்ப கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் திருடுபோன லேப்டாப்கள் எத்தனை என்ற விவரங்களை அனுப்புமாறு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2...

விடுமுறை நாட்களில் பள்ளிகளில் கலாச்சார வகுப்புகள்! செங்கோட்டையன்

சென்னை: விடுமுறை நாட்களின்போது, பள்ளிகளில், ஓய்வுபெற்ற தமிழாசிரியர்களை கொண்டு பண்பாடு, கலாச்சாரம் தொடர்பாக வகுப்பு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழக அரசு...

ஜுன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் :  பள்ளிக்கல்வித் துறை

சென்னை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை ஜூன் 3 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளன.  கடும் கோடை காரணமாக...

Latest news

- Advertisement -spot_img