“பாமக ஆட்சிக்கு வந்தால், கொடுத்த வாக்குறுதிகளை இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். இல்லாவிட்டால் முதலமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்வோம்” என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகரில் மங்கலம் பேருந்து நிலையம் அருகே,...