- Advertisement -spot_img

TAG

Tamilnadu Lokayukta

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் தடை: தமிழகஅரசின் மேல்முறையீடு மனுவில் தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை விதித்துள்ள தடையை எதிர்த்து, தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்...

தமிழக லோக்ஆயுக்தா உறுப்பினர்கள் 2பேர் நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர்நீதி மன்றம் அதிரடி

மதுரை: தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள லோக்ஆயுக்தாவுக்கு நியமிக்கப்பட்டுள்ள  உறுப்பினர்கள் 2பேர் நியமனத்திற்கு உயர்நீதி மன்றம் மதுரை கிறைள  இடைக்கால தடை போட்டுள்ளது. உச்சநீதி மன்றம் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தில் லோக்ஆயுக்தா கொண்டு வரும் வகை யில்  கடந்த...

தமிழக லோக் ஆயுக்தா 2வது ஆலோசனைக் கூட்டம்: ஸ்டாலின் மீண்டும் புறக்கணிப்பு

சென்னை: தமிழகத்தில் லோக்ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான குழுவில் உறுப்பினராக உள்ள  தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளளார். உச்சநீதி மன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் லோக்ஆயுக்தா அமைக்கப்பட்டு உள்ளது. ...

Latest news

- Advertisement -spot_img