சென்னை-
இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நேற்றிரவு நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது...