- Advertisement -spot_img

TAG

tamilnadu election

வேளச்சேரியில் விவிபேட் இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் சிக்கினார்: பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னை வேளச்சேரியில் வாக்களித்த சின்னத்தை உறுதி செய்யும் ஒப்புகைச்சீட்டு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்றவர் பிடிபட்டார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல்...

தமிழகத்தில் தோராயமாக 71.79% வாக்குகள் பதிவு: தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் தோராயமாக 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு...

பாஜக முருகன் போட்டியிடும் தாராபுரம் தொகுதியில் வினோதம்: 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லை

தாராபுரம்: தாராபுரம் நகரில் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் அதிமுக, பாஜக முகவர்கள் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தனி தொகுதியில் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர்  எல்.முருகனும், திமுக சார்பில்...

உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் தாமரையில் ஓட்டு விழுகிறதா? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரையில் ஓட்டு விழுவதாக எந்த புகாரும் வரவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக...

234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்: தமிழக தேர்தல் ஆணையம் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்துத் தொகுதிகளுக்கும் திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. திமுக தலைவர்  ஸ்டாலின் போட்டியிடும்...

ஆவடி தொகுதியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் ஆதரவாளர்கள் பணப்பட்டுவாடா: ரூ.4.18 லட்சம் பறிமுதல்

சென்னை: அமைச்சர் மாபா பாண்டியராஜன் போட்டியிடும் ஆவடி தொகுதியில் மளிகை கடை ஒன்றில் வாக்காளர்களுக்காக கொடுக்கப்பட வைக்கப்பட்டிருந்த ரூ. 4.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே...

நாளையுடன் ஓயும் பிரச்சாரம்: அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த தேர்தல் ஆணையம்

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் ஓயும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வரும் 6ம் தேதி ஒரே...

தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக: காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பிரச்சாரம்

குன்றத்தூர்: தமிழ் மொழிக்கு பகைவன் பாஜக என்றும், அதிமுக அரசின் கடன் ரத்து அறிவிப்பு வெற்று அறிவிப்பு என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர்  காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை ஆதரித்து குன்றத்தூரில்...

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கம் மற்றும்...

ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணிக்கு தடை…!

சென்னை: ஏப்ரல் 3ம் தேதி முதல் தேர்தல் நடக்கும் ஏப்ரல் 6ம் தேதி வரை இருசக்கர வாகன பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் 6ம் தேதி...

Latest news

- Advertisement -spot_img