- Advertisement -spot_img

TAG

Tamilnadu Election Commission

பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? உச்சநீதி மன்றம் காட்டம்

சென்னை: பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தலை மட்டும் உங்களால் நடத்த முடியாதா? என தமிழக அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது...

சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரிக்கை

சென்னை: சிறுவர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு எச்சரித்து உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்குப்திவுக்கான நாட்கள்...

எந்த மாற்றமும் இன்றி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்: மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை

சென்னை:  கடந்த 9ம் தேதி வெளியிட்ட அட்டவணையின் படி உள்ளாட்சித் தேர்தல் எந்த மாற்றமும் இன்றி நடைபெறும் என்று மாநில  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தொடர் வழக்குகளை அடுத்து, 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்...

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கால அவகாசம் நவ.30ம் தேதி வரை நீட்டிப்பு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம்,  சரிபார்ப்புக்கான கால அவகாசம் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.  அதையடுத்து,  புதிய வாக்காளர் பட்டியல் 2020ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என்றும் ...

உள்ளாட்சி தேர்தல் நடக்குமா? உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியது தமிழகஅரசு

டில்லி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பபடாமல்  இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி உள்ளது தமிழக தேர்தல் ஆணையம். இதன் காரணமாக தமிழகத்தில்...

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்தின் அதிரடி உத்தரவு

சென்னை உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களாக நடைபெறாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.   இதையொட்டி அதிகரிஅக்ள் இடமாற்றம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த...

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 3893 வழக்குகள் பதிவு: தமிழக தேர்தல்ஆணையம் பட்டியல் வெளியீடு…

சென்னை: தேர்தல் தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து தமிழக தேர்தல் ஆணையம் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, 5-4-2019ந் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்றைய தேதி...

அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி: தேர்தல் ஆணையம் அதிரடி நோட்டீஸ்

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று திமுக, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளி யிடப்பட்டு உள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தேர்தல் ஆணையம் ,...

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை மே 31ம் தேதிக்குள் வெளியிடப்படும்: தமிழக தேர்தல்ஆணையர் நீதிமன்றத்தில் தகவல்

சென்னை: தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே 31ந்தேதிக்குள் வெளி யிடப்படும் என்றுதமிழக தேர்தல்ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக  உள்ளாட்சி தேர்தல்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல்: தமிழக தேர்தல்ஆணையர் தகவல்

சென்னை: தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழக தேர்தல்ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் குறித்து...

Latest news

- Advertisement -spot_img