- Advertisement -spot_img

TAG

tamilnadu corona

தமிழக கொரோனா பரவல் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திவரும் தலைமைச்செயலாளர்..! முடிவு எடுக்க முடியாமல் திணறல்?

 சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதில் தமிழகஅரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த வாக்குமூலத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது....

தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை: தற்போதைய கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா தொற்றின் தற்போதைய...

தமிழகத்தில் கொரோனா தீவிரமாகி உள்ள நிலையில் லாக்டவுன் இல்லை: தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் லாக்டவுன் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று மேலும் 3,986 பேருக்கு கொரோனா தொற்று...

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த திட்டம்: தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நாள் ஒன்றுக்கு 3,500க்கும்...

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் குறையாத கொரோனா தொற்று: சுகாதாரத்துறை கவலை

டெல்லி: மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று குறையவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் மீண்டும் கொரோனா வைரஸ்...

தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்வு…!

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12518 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை  சுகாதார துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் 567...

தமிழகத்தில் இன்று புதிதாக 451 பேருக்கு கொரோனா பாதிப்பு: 7 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 451 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, ஒட்டு மொத்தமாக பாதித்தோர் எண்ணிக்கை 8,46,026 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்...

தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 9446: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 9446 பேர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 16ம் தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி இயக்கம்...

தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: 17 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,235 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பாதிப்புகளுடன் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 7,96,475 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 307...

தமிழகத்தில் இன்று புதியதாக 1,366 பேருக்கு கொரோனா: 23வது நாளாக குறைந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 23வது நாளாக இன்று 2 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை...

Latest news

- Advertisement -spot_img