- Advertisement -spot_img

TAG

Tamilnadu Assembly

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு: முதல்வர் எடப்பாடி பதில்!

சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்தார். தமிழக சட்டமன்றத்தில்...

எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது? 24ந்தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதக் கூட்டத்தொடர் வரும் 28ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 24ந்தேதி  தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில்,...

பொங்கல் பரிசு வழங்கப்பட்டதில் குளறுபடி: சட்டமன்றத்தில் திமுக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட ரூ.1000 பரிசில் ஏகப்பட்ட குளறுபடி நடைபெற்றதாக கூறி சட்டமன்றத்தில் இருந்து ஸ்டாலின் உள்பட திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 8ந்தேதி தொடங்கியது. கடைசி நாளான...

8ந்தேதி தமிழக பட்ஜெட்: அடுத்த வெள்ளிக்கிழமை தொடங்குகிறது தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்!

சென்னை: 2019ம் ஆண்டின்  தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம்  ஜனவரி மாதம் 2ந்தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 8ந்தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன்...

கட்டட தொழிலாளர்களுக்கு விரைவில் விலையில்லா உணவு: சட்டமன்றத்தில் எடப்பாடி தகவல்

சென்னை: கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில்  விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு)  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக  சட்டமன்றத்தில்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய...

10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்! ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மத்திய அரசு இன்று பாராளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்துள்ள 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்த்து தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று  தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக சட்டமன்றத்தில்...

ஜெயலலிதா வழியில் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது: சட்டப்பேரவையில் எடப்பாடி பதிலுரை

சென்னை: தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கடந்த 2ந்தேதி தமிழக சட்டமன்றத்தின் இந்த...

ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க வெளிநடப்பு

சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய மு.கஸ்டாலின்  ஸ்டெர்லைட் விவகாரத்துக்கு நிரந்தரத் தீர்வு காணும்...

தமிழகத்தில் 100 அரசு சூப்பர் மார்க்கெட்: சட்டசபையில் அமைச்சர் செல்லூர் ராஜு தகவல்

சென்னை: தமிழகத்தில் மக்களின் தேவையை கருதி மேலும் 100 பல்பொருள் அங்காடிகள் (சூப்பர் மார்க்கெட்) திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்கள் தமிழகத்தில் அரசு...

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் 6வது முறையாக நீட்டிப்பு!

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறாத நிலையில், உள்ளாட்சி களை நிர்வகிக்க நியமனம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி,   உள்ளாட்சி...

Latest news

- Advertisement -spot_img