- Advertisement -spot_img

TAG

tamilandu election 2016

தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

தேர்தல் ஆணையம் சேலம், வேலூர், திண்டுக்கல்,தேனி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செயபட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மாவட்ட எஸ்.பி.களும் மற்றம் செயபட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியர்கள் வேலூர்-ராஜேந்திர ரத்னு, சேலம்- கார்த்திகேயன், திண்டுக்கல்- சத்யபிரதா...

தேர்தல் சம்பந்தமாக இது வரை 2764 FIR

தேர்தல் சம்பந்தமாக இது வரை 2764 FIR அரசியல் கட்சிகள் மீது பதிவு செயப்பட்டுள்ளது என தமிழக தேர்தல் ஆணையர் திரு.லக்ஹனி கூறிவுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 632, திராவிட முன்னேற்றக் கழகம்...

உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி

தேமுதிக 6-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். 2011-ல் ரிஷிவந்தியத்திலும், 2006-ல் விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர்...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள்

திமுக கூட்டணியில்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்கள் பட்டியல் வாணியம்பாடி - சையத் பாரூக் கடையநல்லூர் - கே.ஏ.எம்.முகமது அபுபக்கர் மணப்பாறை - முகமது நிஜாம் பூம்புகார்...

தேமுதிக சார்பில் போட்டியிடும் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்.

தேமுதிக சார்பில் போட்டியிடும் இரண்டாவது வேட்பாளர் பட்டியல். விருகம்பாக்கம் - பார்த்தசாரதி, சேலம் மேற்கு - அழகாபுரம் மோகன்ராஜ் பட்டுகோட்டை - உமாநாத், தஞ்சாவூர் - ஜெயப்ரகாஷ், திட்டக்குடி - சசிகுமார்

Latest news

- Advertisement -spot_img