Tag: Tamil Nadu UG Medical Courses Counselling Completed

34 இடங்கள் காலி: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு!

சென்னை: நடப்பாண்டில் நடைபெற்று வந்த இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து 34 இடங்களில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நடப்பாண்டு இளநிலை மருத்துவ…