- Advertisement -spot_img

TAG

Tamil Nadu Local body Election

உள்ளாட்சி தேர்தல் தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! ஸ்டாலின்

சென்னை உச்சநீதிமன்ற தீர்ப்பு திமுகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி, திமுகதான் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்காமல் தடைகேட்கிறது என்பதை உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றியுள்ளது, தெம்பிருந்தால், திராணியிருந்தால் தேர்தலை அதிமுக சந்திக்கவேண்டும் என்று ஸ்டாலின் கூறி உள்ளார். தமிழகத்தில்...

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை: உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் இன்று உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாளை மறுதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்...

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 27மாவட்டங்களில் இன்று வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில், 9 மாவட்டங்களில் தவிர  27 மாவட்டங்களுக்கான...

டிசம்பர் 27, 30ல் தமிழக உள்ளாட்சி தேர்தல்: மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை… வேட்புமனு விவரம்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் டிசம்பர் 27ந்தேதி மற்றும் டிசம்பர் 30ந்தேதி நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார். வாக்கு எண்ணிக்கை  2020ம் ஆண்டு...

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் உரிய ஒதுக்கீடுகள்...

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகே தமிழக உள்ளாட்சி தேர்தல்? உயர்நீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து மேமாதம் இறுதியில்தான்  அறிவிக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தகவல் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img