ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86,071 பேருக்கு மனைப்பட்டா! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில்…