Tag: Tamil Nadu government

சனாதன விவகாரம்: தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: சனாதன விவகாரம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துள்ள உச்சநீதிமன்றம், மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு, அமைச்சர் உதயநிதி பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும்,…

தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் கட்டணம் அதிரடியாக உயர்வு! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பொழுதுபோக்கு பூங்காங்களில் பார்வையாளர்கள் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.115ல் இருந்து ரூ.200…

கல்வி மேம்பாட்டிற்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்! அமைச்சர் அன்பில் மகேஸ் டிவிட்….

சென்னை: தமிழ்நாட்டில், கல்வி மேம்பாட்டிற்கான மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் டிவிட் மூலம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர்…

மணல் அள்ளுவதை தடுக்க கண்காணிப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: தமிழகத்தில் சட்டவிரோதமாக குவாரிகளில் மணல் அள்ளுவதை தடுக்க தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ‘தமிழ்நாட்டின்…

ஆவின் மாதாந்திர பால் அட்டையுடன் ஆதார் இணைக்க உத்தரவு! தமிழ்நாடு அரசு அடுத்த அதிரடி…

மதுரை: நுகர்வோர்கள் ஆவின் மாத அட்டை மூலம் பால் வாங்குபவர்கள், தங்களது பால் அட்டை எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என ஆவின் நிர்வாகம் அறிவித்து…

முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம்!

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓலா – தமிழ்நாடு அரசு இடையே புதிய ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதன்மூலம்; 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டு…

பேனா நினைவு சின்னம் சர்ச்சை: தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை விளக்கம்…

சென்னை: கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து, சர்ச்சையான நிலையில், அதுகுறித்து, தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை…

தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என தகவல்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு வழங்கிய அரிசு, பருப்புடன், ரூ. 1,000 ரூபாயை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை…

பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி18-ம் தேதியும் பொது விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பொங்கலுக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பும் வகையில், ஜனவரி 18ந்தேதியும் பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொங்கல் விடுமுறையாக கடந்த ‘14-ம் தேதி…

பழனி கோவில் சொத்து வழக்கு: தமிழகஅரசு பிப்ரவரி 10ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…

சென்னை: பழனி கோவில் சொத்து வழக்கு தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிப்ரவரி 10-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ்…