அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்! தமிழகஅரசு அறிவிப்பு…
சென்னை: அரசு ஊழியர்களுக்கு தமிழகஅரசு பொங்கல் போனஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் (பரிசுத் தொகை) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக…