தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் – ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை…
சென்னை: தமிழ்நாட்டில் முதன் முறையாக ஆமை பாதுகாப்பு மறுமலர்வு மையம் அமைக்க ரூ. 6.30 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், ஆமைகளின் வாழ்வுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கடல்…