- Advertisement -spot_img

TAG

Tamil Nadu Chief Minister

ஜெயலலிதா 4வது நினைவுநாள்: நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில்அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட கட்சியின் முன்னணியினர் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்...ஜெ. ஜெயலலிதா கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங் களிலும் அதிகபட்சத்தை பார்த்தவர் முதலமைச்சராய் மறைந்த ஜெயலலிதா.. சினிமா,...

டிசம்பர் 5: ஜெயலலிதா 4வது நினைவு நாள் இன்று…

இந்திய அரசியல் களத்தில் ஆளுமையாக விளங்கிய விரல் விட்டு எண்ணக்கூடிய பெண் முதலமைச்சர்கள்  வரிசையில், இரும்புப் பெண்மணியாக விளங்கியவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா. இன்று அவரது 4வது நினைவு தினம். எம்.ஜி.ஆர். உருவாக்கிக்...

சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய தமிழக முதல்வர் பரிந்துரை செய்ய வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மத்தியஅரசிடம் தமிழக முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். `சென்னை, அண்ணா பல்கலைக்கழகம் தன்னாட்சி நிறுவனம்...

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களும் இடம் பெறவேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் , அதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமர் மோடி, தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி...

பொதுஇடங்களில் விநாயகர் சிலை: பாஜக – இந்து அமைப்புகளின் கோரிக்கையை நிராகரித்தார் எடப்பாடி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், விநாயகர் ஊர்வலம் நடத்தவும் தமிழகஅரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, இந்து அமைப்பினர், பாஜக சார்பில், முதல்வரிடம்...

கொரோனா: தமிழக முதல்வர் இன்றுமுதல் 21ந்தேதி வரை 6 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கை, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவள்ளூர் உள்பட...

74வது சுதந்திர தினம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..

சென்னை: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது சுதந்திரதின நல்வாழ்த்துகள்! இந்திய தேசம் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்ற இந்த...

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி! தமிழக முதல்வர் அறிவிப்பு

நெல்லை: 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5000 நிதி உதவி வழங்கப்படும் என  தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் அறிவித்தார். 2 நாள் அரசுமுறை  பயணமாக தென் மாவட்டங்களுக்கு சென்றுள்ள தமிழக முதல்வர்...

ஜெயலலிதா 3வது ஆண்டு நினைவுதினம்: மெரினா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மறைந்த...

Latest news

- Advertisement -spot_img