சினிமா தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது… வித்தியாசமான வாக்குறுதிகளுடன் விறுவிறுப்பான போட்டி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான தலைவர், மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை சென்னையில் நடைபெற உள்ளது. முரளி தலைமையிலான அணி, மன்னன் தலைமையிலான…