- Advertisement -spot_img

TAG

Tambaram

தாம்பரம் நாராயணா பள்ளி வளாகத்தில் தீவிபத்து: மாணவர்கள் வெளியேற்றம்

தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் மண்ணிவாக்கம் நாராயணா பள்ளி வளாகத்தில் குப்பைகளில் பற்றிய தீ மளமளவென பரவி புகை சூழ்ந்ததால் மாணவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். மண்ணிவாக்கத்தில் உள்ளது நாராயணா பள்ளி. இங்கு பள்ளி வளாகத்தை...

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி: கிணற்றை நம்பியே வாழ்க்கையை நடத்தும் பல்லாவரம் மக்கள்

பல்லாவரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள கிணற்றை நம்பியே மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடிநீர்...

படப்பை திமுக கவுன்சிலர் 'சர்ச்'ல் வெட்டிகொலை! உள்கட்சி பிரச்சினையா…?

சென்னை: தாம்பரம்  படப்பை கவுன்சிலர் மர்ம நபர்களால் சர்ச் வாசலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். உள்கட்சி பிரச்சினையால் கொல்லப்பட்டரா  அல்லது தொழில் போட்டி காரணமாக என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரம்  அடுத்த படப்பை...

மாயமான ராணுவ விமானத்தில் கருப்பு பெட்டியே சரியில்லையாம்!

  சென்னை: கடந்த மாதம் ஜூலை 22ந்தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்திலிருநது அந்தமான் சென்ற ஏ.என்.-32 ரக விமானம் 29 பேர்களுடன் மாயமானது. அந்த விமானம் என்ன ஆனது, அதில் பயணம் செய்வர்களின்...

இந்திய விமானப்படை விமானம் மாயம் – 29 பேர் கதி என்ன?

சென்னை: அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 8.30 மணணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானதாக தெரிய...

Latest news

- Advertisement -spot_img