- Advertisement -spot_img

TAG

Taliban

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையால் ஆப்கானியர்கள் போராடி வரும் நிலையில், தாலிபான்கள்,  ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையிலிருந்து 210க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர். இஸ்லாமிய தேசம்-கொராசன், சிரியா மற்றும் ஈராக்கை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களின் துணை நிறுவனங்கள் நாட்டில் பொதுப்...

ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணங்களை பயன்படுத்த தாலிபான்கள் தடை!

காபூல்: ஆப்கானிஸ்தானில் அயல்நாட்டு பணம், கரன்சிகளை பயன்படுத்த தாலிபான்கள் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறத் தொடங்கியதும் தாலிபான்கள் ஆட்டம் அதிகரிக்கத் தொடடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த (2020)ம்...

முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றிய தாலிபான் தலைவர்

காபூல்: தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா முதன்முறையாகப் பொதுமக்கள் முன்பு தோன்றியுள்ளார். தாலிபான் தலைவர் ஹைபதுல்லா அகுந்த்சாதா இறந்துவிட்டதாகத் தகவல் பரவிய நிலையில் முதன்முறையாகத் தனது ஆதரவாளர் முன் அவர் தோன்றி உரையாற்றியதாகத் தகவல்...

ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் – உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை

காபூல்: ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும் என்று  உலக நாடுகளுக்குத் தாலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஸ்பிஹுல்லா முஜாஹித் தெரிவிக்கையில், ஆப்கான் ஆட்சியை அங்கீகரிக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும்  என்றும் உலக...

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பார்கள் என எங்களுக்குத் தெரியும் : பிரிட்டன்

லண்டன் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பார்கள் என்பது தங்களுக்கு தெரியும் எனப் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேச நாடுகள் படைகள் வெளியேறுவதாக அறிவித்த உடன் தாலிபான்கள் சிறிது சிறிதாக...

நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்! தாலிபான்களை எதிர்த்து தைரியமாக குரல் கொடுத்த சிறுமி

காபூல்: நான் பள்ளிக்கு செல்ல வேண்டும், நான் படித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு எதிராக, தாலிபான் சிறுமி ஆவேசமாக குரல் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானை...

அமெரிக்க படை ஆப்கானை விட்டு வெளியேற தாலிபான்கள் ரகசிய உதவி

  20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்துவந்த அமெரிக்க படை நேற்றோடு முற்றிலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 31 ம் தேதியுடன் அமெரிக்க படையினர் அனைவரும் ஆப்கானை விட்டு வெளியேறுவார்கள்...

ஆப்கானிஸ்தானை முழுமையாக கண்காணிக்கிறது இந்தியா! பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

டெல்லி: ஆப்கானிஸ்தானை முழுமையாக  இந்தியா கண்காணித்து வருகிறது என இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார். ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கிருந்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி,...

ஆப்கானிஸ்தானில் குழந்தைகளைக் கொல்லும் தாலிபான்கள் – முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் 

புதுடெல்லி:  ஆப்கானிஸ்தானில் இளம் குழந்தைகளைத் தாலிபான்கள் கொல்லும் அதிர்ச்சி அளிக்கும்  புகைப்படங்களை ஆப்கானிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் மசூத் மசூத் அந்தராபி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தாலிபான்கள் மக்களைப் பயமுறுத்தி, ஆட்சி செய்ய முயல்கின்றனர். இளம் குழந்தைகள்...

ஆப்கன் மக்களின் பரிதாப நிலை… வங்கிகள் முடக்கம், ஏ.டி.எம்.கள் காலி, விலைவாசி உயர்வு, கட்டுப்படுத்த முறையான அரசாங்கம் இல்லை….

  ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றி பத்து நாட்கள் ஆன நிலையில், அங்குள்ள மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக மாறியிருக்கிறது. தாலிபான்களின் ஆட்சியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கானோர் எந்தவித கடவுச்சீட்டு கேள்வியும் இல்லாமல் ஆப்கானை...

Latest news

- Advertisement -spot_img