- Advertisement -spot_img

TAG

taking

பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: பிரதமரின் சில முடிவுகளால் ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே ஜகதீஷ்பூரில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி...

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி:  பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன்...

நான் நலமுடன் இருக்கிறேன் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் 

சென்னை:  நான் நலமுடன் இருக்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதியடைந்து வருகிறார் சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாடு சென்று வருகிறார். கடந்த 30ஆம்...

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஜனவரி 16-ம் தேதி தொடங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 28 லட்சம் பேருக்கு...

மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி

சென்னை: மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில்...

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கி குவித்து வரும் பில்லியனர் ராதாகிஷன் தமானி….

புது டெல்லி: அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் உரிமையாளரான ராதாகிஷன் தமானி மற்றும் அவரது குடும்பத்தினர் சில மாதங்களாக இந்தியா சிமென்ட்ஸின் பங்குகளை அதிகளவில் வாங்கி வருகின்றனர். இதனால், இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி...

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து..

புதுடெல்லி: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்றுக் கொண்டதன் பின்னணியில், அவரது சகாவும், வெளிச்செல்லும்...

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு

குஜராத்: குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகவும், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் குஜராத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,604 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 58 பேர்...

மலேசியாவில் இருந்து வந்த 10 பேருக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை

சென்னை: மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு, சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மலேசியாவில் இன்று 179 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது...

ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்கள் டிக்கெட் விலை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசின் ஊரடங்கு...

Latest news

- Advertisement -spot_img